31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கேகாலை வரக்காப்பொல, கொழும்பு கிருலப்பனை, முல்லைத்தீவு மல்லாவி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் கோணேசபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கனடா கந்தசாமி கோவிலில் நடைபெறும்.

முகவரி:
Canada Kanthaswamy Temple,
733 Birchmount Rd, Scarborough,
ON M1K 1R5,
Canada

இங்ஙனம், குடும்பத்தினர்

July 25, 2024
0

Search

Popular Posts

நினைவுமலர் - திருமதி பரமேஸ்வரி கோணேசபிள்ளை

திருநிலவும் துர்முகி பெருகுபிறை துவாதசியில் நிறைபனி சேர்தைத் திங்கள் ம…

Contact Me

Total Pageviews