திரு கனகரட்ணம் கோணேசபிள்ளை
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வரக்காப்பொல, கொழும்பு கிருலப்பனை, முல்லைத்தீவு மல்லாவி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் கோணேசபிள்ளை அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற தம்பு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜீவோதயன், கீதாஞ்சலி, சுரேஸ், ரமேஸ், விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, சோமேஸ்வரி மற்றும் தனபாலசிங்கம், காலஞ்சென்ற புஸ்பராணி, புஸ்பநாதன், நாகரத்தினம்(நவரட்ணம்), சத்தியபாமா ஆகியோரின் அன்பு நிறைந்தச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணம், பூதத்தம்பி மற்றும் வசந்தமாலா, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, புவனேஸ்வரி, ராஜலட்சுமி, யோகராஜா, காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, நாகம்மா மற்றும் இராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வை.அருணாசலம், சி.அருணாசலம், இந்திராவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சுகந்தினி, ஜெயக்குமார், நர்மதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீன், அஸ்வின், நிக்கீஷா, அகாஷ், சாயிஷா, அமிர்த்தனா, அஜீசன், அனீரா, அனீகா, அக்ஷயா வசந்தமோகன், வர்ஷா வசந்தமோகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 03 Jul 2024 5:00 PM - 9:00 PM
- Thursday, 04 Jul 2024 8:00 AM - 9:30 AM
- Thursday, 04 Jul 2024 9:30 AM - 11:00 AM
- Thursday, 04 Jul 2024 11:00 AM
